"உங்கள் சூட்டில் உருகிவிட்டோம்.." - வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கரின் ஹாட் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது ப்ரியா பவானி ஷங்கர்.

பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும்  பிரபலம் அடைந்தார். 

தற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, "இந்தியன் 2"போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் மாஃபியா திரைப்படம் விரைவில் திரைக்கு வர போகிறது. 

வாட்ட சாட்டமான உடலமைப்பு, வசீகரமான முகம் என இளசுகளை கிறங்கடிக்கும் அத்தனை அம்சத்தையும் கொண்டுள்ள இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷி படுத்துவார். 

ஆனால், இப்போது வாரம் ஒரு முறை என்பது குறைந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை வேட்டையாடி வருகிறார். 


இந்நிலையில், தற்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து படு சூடான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



"உங்கள் சூட்டில் உருகிவிட்டோம்.." - வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கரின் ஹாட் புகைப்படங்கள்..! "உங்கள் சூட்டில் உருகிவிட்டோம்.." - வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கரின் ஹாட் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 30, 2020 Rating: 5
Powered by Blogger.