இரண்டாவது திருமணம் முடிந்த கையோடு புதிய கணவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த அமலா பால் - வைரலாகும் காட்சிகள்..!


இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். 

இதையடுத்து ஆடை படம் வெளியாகும் சமயத்தில் அமலாபால் தான் புதிய உறவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமலாபால் காதலித்து வரும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி மும்பையைச் சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் உடன் தான் அமலாபால் புதிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அமாலாபால் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்திலிருந்து நீக்கிய பவிந்தர் சிங், பின்னர் பதிவிட்டும் வருகிறார். 

இந்நிலையில், இன்று சத்தமே இல்லாமம் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், திருமணம் முடிந்த கையுடன் கணவர் பவிந்தர் சிங்கிற்கு லிப்-லாக் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.--Advertisement--
Share it with your Friends