அடக்கடவுளே..! - காற்றில் பாவடையை பறக்கவிட்டு தொடை தெரியு படி ஹாட் போஸ் - வைரலாகும் ராதிகாவின் புகைப்படம்..!


நடிகை ராதிகா ஆப்தே இவர் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டால் ஒட்டுத்துணி  கூட இல்லாமல் நடிக்கவும் தயங்க மாட்டார். 

கடந்த 2015-ல் வெளிவந்த பர்ச்சட் என்ற படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே தற்போது சாந்தாராம் என்றொரு வெப்சீரிஸில் நடிக்கிறார். ஆஸ்திரேலிய சிறையிலிருந்து தப்பித்துவரும் ஒருவர் மும்பை ஸ்ல்ம் ஏரியாவுக்கு வந்து அங்குள்ள மக்களின் ஹீரோவாக உருவெடுப்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை. 

இந்தியா ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைப்பெறவுள்ளது. இது சாந்தாராம் என்ற நாவலைத் தழுவி எடுக்கபடும் கதை. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அவ்வபோது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடுவதும் அம்மணிக்கு கை வந்த கலை.


அந்த வகையில் தற்போது, தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு ஒரு பக்க தொடையழகு அப்பட்டமாக தெரியும் வண்ணம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

அடக்கடவுளே..! - காற்றில் பாவடையை பறக்கவிட்டு தொடை தெரியு படி ஹாட் போஸ் - வைரலாகும் ராதிகாவின் புகைப்படம்..! அடக்கடவுளே..! - காற்றில் பாவடையை பறக்கவிட்டு தொடை தெரியு படி ஹாட் போஸ் - வைரலாகும் ராதிகாவின் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.