இனிமேல் கவர்ச்சி தான் - நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்.!


பாலிவுட் நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அலர்ஜி என்று தான் சொல்லவேண்டும். ஆனால், அப்படியானவர்கள் கூட நடிகை தீபிகா படுகோனேவை ரசிப்பார்கள். காரணம், அவருக்கு இருக்கும் நம்ம ஊரு பொண்ணு போன்ற முகவட்டு தான். 

இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். 

அதே நேரத்தில், அடிக்கடி மாடலிங் மற்றும், ஸ்டேஜ் ஷோக்களில் கலந்து கொண்டு வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளில் போஸ் கொடுத்து வியக்க வைக்கிறார்.


இந்நிலையில், தன் கவர்ச்சிப் படங்களை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,''சப்பாக் ஹிந்தி படத்தில், 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தேன். ஆனால், இனி கவர்ச்சி வேடங்களிலேயே நடிப்பேன் என்பதை உணர்த்தவே, அப்படங்களை வெளியிட்டேன்,''என்கிறார் அம்மணி.இனிமேல் கவர்ச்சி தான் - நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்.! இனிமேல் கவர்ச்சி தான் - நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.