10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் மிலிட்டரி தீம் புகைப்படம்..!


அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார். 

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 25 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். 

இந்நிலையில்,ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், மிலிட்டரி தீமில் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பத்து மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது.

10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் மிலிட்டரி தீம் புகைப்படம்..! 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சன்னி லியோனின் செம்ம ஹாட் மிலிட்டரி தீம் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.