40 வயதிலும் பிகினி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கும் நடிகை விமலா ராமன்..! - இதோ புகைப்படங்கள்.!


கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் விமலா ராமன். 

தற்போது 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விமலா ராமன், செம்ம ஹாட் உடையில் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக வலம்வந்தார். 

சமீபத்தில் சுந்தர் சியின் இருட்டு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விமலா ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில், கருப்பு பிகினி, வெள்ளை பிகினி என கவர்ச்சி ஆடையை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். 


கிட்டத்தட்ட 40 வயதை நெருங்க போகும் விமலா ராமன் இந்த வயதிலும் இத்தனை அழகாக உள்ளாரே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

40 வயதிலும் பிகினி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கும் நடிகை விமலா ராமன்..! - இதோ புகைப்படங்கள்.! 40 வயதிலும் பிகினி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கும் நடிகை விமலா ராமன்..! - இதோ புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.