மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய மல்லாக்க படுத்திருக்கும் பூமிகா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்.!


பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் பேவரட் ஹீரோயினாக இருந்தவர். இவர் நடிப்பில் பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட்.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்காததால், நடிப்பதை விட்டு பிஸினஸ், பேமிலி என்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது 41 வயதாகும் பூமிகா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். 

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். 

ஆரம்பத்தில் புடவை, சுடிதார் தவிர, பெரிதாக மார்டன் உடைகளில் கூட நடிக்காத பூமிகா, தனது ஹோம்லி லுக்கால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பூமிகா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். 


சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய பைக்கின் மீது மல்லாக்க படுத்திருக்கு பூமிகாவின் திக்குமுக்காட வைக்கும் அந்த புகைப்படங்களை பார்த்து பூமிகா ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ளனர்.

மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய மல்லாக்க படுத்திருக்கும் பூமிகா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்.! மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய மல்லாக்க படுத்திருக்கும் பூமிகா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on April 24, 2020 Rating: 5
Powered by Blogger.