கன்றாவி கண்றாவி..! - "ப்ரா, ஜட்டிகளை பரிசாக அனுப்பிய ரசிகர்" - மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க..!


அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர் சூப்பர் மாடல் மீரா மிதுன். சர்ச்சை வேண்டும் என்பதற்காகவே இவர் சில செயல்களை செய்து வாங்கி கட்டிக் கொள்வார். 

விஜய் தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட மீரா மிதுன் தனது ஜோடி முரட்டு தனமாக இடுப்பை பிடித்ததாக குற்றம் சுமத்தினார். 

பின் பிக் பாஸ் வீட்டில் சேரன் முரட்டு தனமாக இடுப்பை பிடித்ததாக கூறினார். வீட்டிற்குள் கவினிடம் இது வரை என் இடுப்பை யாரும் தொட்டதில்லை என கூறினார். 

ஆனால் மீரா மிதுனின் இடுப்பு அவரது ஆண் நண்பர்களின் கையில் சிக்கி தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர்களுடன் இடுப்பு டான்ஸ் ஆடி அவரே வீடியோ வெளியிட்டார். 

இது ஒரு பக்கம் இருக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கினார். சரி அது போகட்டும் என யாரும் கண்டுள்ளவில்லை.ஒரு கட்டத்தில் மோசமான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.


இந்நிலையில், ரசிகர் ஒருவர் உள்ளாடைகளை வரிசையாக வைத்து அதனை புகைப்படமாக எடுத்து கவர்ச்சி ராணிக்கு  என்னுடைய பரிசு என்று அதனை மீரா மிதுனுக்கு அனுப்ப அதனை அப்படியே தனது ஸ்டேட்டஸில் பெருமையாக பதிவேற்றம் செய்துள்ளார்.

கன்றாவி கண்றாவி..! - "ப்ரா, ஜட்டிகளை பரிசாக அனுப்பிய ரசிகர்" - மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க..! கன்றாவி கண்றாவி..! - "ப்ரா, ஜட்டிகளை பரிசாக அனுப்பிய ரசிகர்" - மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க..! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.