""என்னுடன் டேட்டிங் வர ஆசையா..?" - அப்போ இதை பண்ணுங்க.! - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.!


கொரோனா ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாததால் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களே உலகம் என மூழ்கிக்கிடக்கிறார்கள். 

சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளை தவிர்த்த நேரங்களில் சமூகவலைதளங்களில் தான் உலவுகிறார்கள். நடிகை திரிஷாவும் அதில் ஒருவர். 

இந்நிலையில், தற்போது "என்னுடன் டேட்டிங் வர ஆசையா? அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுங்துங்கள்", என ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் த்ரிஷா. 

திரிஷாவின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலர் கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளனர். எத்தனை கட்டுரை வந்து கொட்டப்போகிறதோ. யாருக்கு திரிஷாவுடன் டேட்டிங் செல்ல வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை..!

""என்னுடன் டேட்டிங் வர ஆசையா..?" - அப்போ இதை பண்ணுங்க.! - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.! ""என்னுடன் டேட்டிங் வர ஆசையா..?" - அப்போ இதை பண்ணுங்க.! - ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா.! Reviewed by Tamizhakam on April 24, 2020 Rating: 5
Powered by Blogger.