அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை - அதனால் தான் இந்த மாற்றமாம்..!


சினிமாவில் நடிகைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. பட வாய்ப்பை கைபற்றுவதில் இருந்து பல விஷயங்கள் இதில் அடங்கும். அடக்க ஒடுக்கமாக அறிமுகமாகும் நடிகை அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டேரிகளாக மாறுவதை பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில்,முன்னணியில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களுடைய உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மேலும் மெருகேற்றும் வேலையை சமீப காலமாக செய்து வருகிறார்கள்.

மறைந்து போன மயிலு நடிகையில் இருந்து உலக நடிகரின் மகள் வரை பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளனர். இதன் மூலம் முன்னழகு மற்றும் பின்னழகின் அளவை பெரிது படுத்துவது, சிறிது படுத்துவது மட்டுமே பிராதனமாக இருந்தது.

ஆனால், இப்போது முகம், கை , கால், தொடை , தொப்புள் என பரிணாம வளர்ச்சி அடைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றும் அதி நவீன சர்ஜரி முறைகள் வந்து விட்டன. அந்த வகையில், ஹார்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அந்த வாட்டசாட்டமான வெள்ளை நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகியும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வந்தார்.

இந்நிலையில், தன்னுடைய மூக்கின் அழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியுள்ளார் அம்மணி. அடிக்கடி வெளிநாடு பறக்கும் இவர் அங்கிருந்தபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை - அதனால் தான் இந்த மாற்றமாம்..! அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை - அதனால் தான் இந்த மாற்றமாம்..! Reviewed by Tamizhakam on April 26, 2020 Rating: 5
Powered by Blogger.