வெடுக் வெடுக் என இடுப்பு டான்ஸ் போடும் சாயிஷா - ட்ரெண்டாகும் ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் டான்ஸ் சேலஞ்..!


ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ஏ.எல். விஜய். எனக்கு வரும் எல்லாப் புகழும் ஏ.எல்.விஜய்க்கே என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நடிகை சாயிஷா.

நடிகை சாயிஷாவுக்கு ‘வனமகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது பட வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கின. ‘வனமகன்’ முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுக நாயகிகளுக்கு ஆதரவு தருவது ஜெயரம் ரவியின் பெரிய மனது என்று கூறினார் சாயிஷா.

சமீபத்தில், கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன் ஜோடி போட்டார். படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு ஆர்யாவும், சாயிஷாவும் காதலில் விழுந்தனர். என்னது ரெண்டு பேரும் லவ் பண்றாங்களா..? என்று செய்திகள் வருவதற்கு இருவரும் திருமணமும் செய்து கணவன், மனைவி ஆகி விட்டனர்.

ஊரடங்கு காரணமாக நடிகைகள் விதவிதமான சேலஞ்சுகளை ஏற்றுக்கொண்ட செய்து வருகிறார். அந்த வகையில், நடிகை சாயிஷா ஜெனிஃபர் லோபஸின் சூப்பர் பவுள் டான்ஸ் செலஞ்சை ஏற்றுக்கொண்டு செம்ம கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

வெடுக் வெடுக் என இடுப்பு டான்ஸ் போடும் சாயிஷா - ட்ரெண்டாகும் ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் டான்ஸ் சேலஞ்..! வெடுக் வெடுக் என இடுப்பு டான்ஸ் போடும் சாயிஷா - ட்ரெண்டாகும் ஜெனிபர் லோபஸின் சூப்பர் பவுல் டான்ஸ் சேலஞ்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.