"லாக்-டவுனை விரும்புகிறேன் " படகில் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டி - இளசுகளை சூடேற்றிய ரஜினி பட நடிகை..!


ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகை ராதிகா ஆப்தே டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக் டெய்லரை திருமணம் செய்து அங்கேயே வசிக்கிறார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தே ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோ மற்றும் தன்னுடைய மேலாடையை தூக்கி அந்த பகுதியை காட்டும் வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. 

ஆனால், அவை எல்லாம் படங்களுக்காக எடுக்கப்பட்டது என பிறகு தான் தெரிந்தது. இது குறித்து ராதிகா அப்தேவிடம் கேட்கும் போது நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்த போது ஒருவரும் என்னை திரும்பி பார்க்க வில்லை. 

இப்போது மட்டும் கேள்வி கேட்கிறார்கள். என் சூழ்நிலையை சமாளிக்கவே நான் அப்படியான படங்களில் நடித்தேன். அதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. நான் விரும்பி தான் அப்படியாக கதாபாத்திரங்களில் நடித்தேன். என வெளிப்படையாக கூறினார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிகினி உடையில் இருக்கும் செம்ம சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு லாக் டவுனை விரும்புகிறேன் என கூறி ரசிகர்களை கிறங்கடித்துள்ளர்.

"லாக்-டவுனை விரும்புகிறேன் " படகில் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டி - இளசுகளை சூடேற்றிய ரஜினி பட நடிகை..! "லாக்-டவுனை விரும்புகிறேன் " படகில் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டி - இளசுகளை சூடேற்றிய ரஜினி பட நடிகை..! Reviewed by Tamizhakam on April 21, 2020 Rating: 5
Powered by Blogger.