கிழிந்த பாவாடை - தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அதுல்யா ரவி..!


தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளுள் மிகவும் முக்கியமானவர் நம்ம ஊரு கோயம்புத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி. இவர் இறுதியாக நடிகர் ஜெய்யுடன் இணைந்து “கேப்மாரி” இன்னும் திரைப்படத்திலும், நடிகர் சசிகுமாரின் நாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். 

இவர் தற்போது நடிகர் ஜெய்யின் அடுத்த ஆக்ஷ்ன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். தற்போது இந்தியாவில் அதிகளவு பரவிவரும் இந்த கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய வீற்றிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

அவர்களை உற்சாகப்படுத்த சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த முயற்சியை செய்துவருகின்றனர். அதன்வரிசையில் ஏற்கனவே அதுல்யா ரவியும் தன்னுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது விருது விழா ஒன்றில் நடனமாட உடுத்தியிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.


கிழிந்த பாவாடை - தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அதுல்யா ரவி..! கிழிந்த பாவாடை - தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அதுல்யா ரவி..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.