"அதுக்கு நீங்க மார்வெல் ஹீரோயினா தான் ஆகணும்.." - கவர்ச்சி போஸ் கொடுத்து அநேகன் பட நடிகை என்ன கேட்கிறார் பாருங்க..!


‘அனேகன்’ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் அறிமுகமான முதல் தமிழ் படம். ஆனால் இதற்கு முன் ‘இஷாக்’ என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானர். 

அதன் பின்னர் இவர் நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், மனவருத்துடன் இருந்து வந்தார் அமைரா தஸ்தூர்.

இது குறித்து அமைரா தஸ்தூர் கூறுகையில், ‘‘நான் நடித்த முதல் படம் ஓடவில்லை என்றாலும், நல்ல நடிகை என்ற பெயர் எனக்கு கிடைத்தது. அடுத்து இரண்டாவது படமும் ஒடவில்லை. 

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். சில காலம் வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நான் தினமும் செல்லும் டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்குகூடப் போகவில்லை. பின்னர் மாடலிங் செய்ய துவங்கினேன். காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. 

எனவே போலியாக சினிமாவில் நடிப்பது கடினமாக இருக்கிறது. சினிமாவில் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். பெற்றோர்கள் மனம் புண்படும் படி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

ஆனால்,என்ன செய்வது கத்தரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தானே ஆக வேண்டும். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி காட்டி அதகளம் செய்தார் அம்மணி. இது மட்டுமல்லாமல் அவ்வபோது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடையமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான போஸ் கொடுத்து, " நான் அழகியாக தோன்ற வேண்டும் என விரும்பவில்லை. நான் வேறு உலகத்தில் இருந்து வந்தவள் போல, மர்மானவள் போல, சூனியக்காரி போல, சாகசகாரி போல, பொல்லாதவள் போல, மிரட்டலாக தோன்ற விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதுக்கு நீங்க மார்வெல் படத்துல தான் நடிக்கணும் என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். "அதுக்கு நீங்க மார்வெல் ஹீரோயினா தான் ஆகணும்.." - கவர்ச்சி போஸ் கொடுத்து அநேகன் பட நடிகை என்ன கேட்கிறார் பாருங்க..! "அதுக்கு நீங்க மார்வெல் ஹீரோயினா தான் ஆகணும்.." -  கவர்ச்சி போஸ் கொடுத்து அநேகன் பட நடிகை என்ன கேட்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on April 26, 2020 Rating: 5
Powered by Blogger.