கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இளம் நடிகை - வைரலாகும் வீடியோ..!


தமிழ் சினிமால் நாளுக்கு நாள் படையெடுக்கும் புதுமுக நடிகைகளின் வரவால் ஒரு சில நாயகிகளை ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கு பிறகு பார்ப்பது அரிதாகிவிட்டது. 

தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து விட்டாலே அவர் பிரபல நடிகை ஆகிவிடுகிறார். அந்தவகையில் முதல் படத்திற்கு பிறகு வெளியில் தெரியாத நடிகைகளில் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் நாயகி சுஸ்மா ராஜ். 

இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் முழுக்க முழுக்க ஹீரோ, ஹீரோயின் சம்மந்தப்பட்ட கதை என்பதால் படத்தின் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். 

மரத்தை சுற்றி நான்கு பாடலுக்கு நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் குடும்பபாங்கானா பெண்ணாக நடித்திருப்பார் சுஷ்மா ராஜ். 

இந்தப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தாலும் அதன்பிறகு இவரை எந்தப்படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த “நாயகி ” என்ற படத்தில்துணை நடிகையாக நடித்திருந்தார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இளம் நடிகை - வைரலாகும் வீடியோ..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட இளம் நடிகை - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.