"இதுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது" - இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். 

சமீபத்தில்இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். 

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர் தன்னுடைய தொடையின் அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,



"இதுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது" - இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்..! "இதுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது" - இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன்..! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.