"இணையத்தில் பரவும் தனது மோசமான புகைப்படம்.." - ஆத்திரமடைந்த அனுபமா பரமேஸ்வரன் கொடுத்த பதில்..!


அனுபமா பரமேஸ்வரன் எப்பொழுதும் குழந்தைத் தனமாக தனது செயல்பாடுகளை வைத்துக்கொள்ள விரும்புபவர். இணையதள பக்கங்களில் அவற்றை பதிவிட்டு மகிழ்வதில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம்.

நல்ல வாட்ட சாட்டமான உடலமைப்பு, வசீகரமான முகம் என இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தாலும் கவர்ச்சியில் வரம்பு மீறியதில்லை அம்மணி.

மார்புகுழி தெரிவது போல போஸ்கொடுப்பது, தொப்புள் கவர்ச்சி போஸ் கொடுப்பது, தொடையை காட்டி போஸ்கொடுப்பது என எந்த பழக்கமும் அம்மணியின் இல்லை. விதவிதமான உடைகள் அணிந்தாலும் அதில் எந்த வகையில் கவர்ச்சி தூக்கலாக மாறிவிடாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்வார்.

இந்நிலையில், விஷமி ஒருவர்அனுப்பமாவின் முகத்தை மட்டும் வெட்டி எடுத்துதொப்புளை காட்டி நிற்கும் வேறொரு பெண்ணின் உடலுடன் ஒட்டவைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து ஷாக் ஆன அனுப்பமா, இது நான் கிடையாது என தனது ஒரிஜினல் புகைப்படத்தை எடுத்து ஒப்பிட்டு போஸ்ட் செய்து அந்த விஷமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்."இணையத்தில் பரவும் தனது மோசமான புகைப்படம்.." - ஆத்திரமடைந்த அனுபமா பரமேஸ்வரன் கொடுத்த பதில்..! "இணையத்தில் பரவும் தனது மோசமான புகைப்படம்.." - ஆத்திரமடைந்த அனுபமா பரமேஸ்வரன் கொடுத்த பதில்..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.