மாராப்பு இல்லாமல் படு கிளாமர் போஸ் - அவர் மாதிரியே இருக்கீங்க - மெழுகு சிலை இது தானே..? - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!


தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின்  மூலம் இணைய வாசிகளை கிறங்கடித்து வருகிறார். நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மாராப்பு இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசடு வழிந்து வருகிறார்கள்.


ஒரு ரசிகர் கண்கள் என்னை கொல்லுது.. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஆயிரத்தில் ஒருவன் ரீமா சென் மாதிரி இருக்கீங்க, மெழுகு சிலை என்றும் கொடி இடை என்பார்களே அது இதுதானோ என்றும் கேட்டு சிலாகித்து வருகிறார்கள்.மாராப்பு இல்லாமல் படு கிளாமர் போஸ் - அவர் மாதிரியே இருக்கீங்க - மெழுகு சிலை இது தானே..? - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..! மாராப்பு இல்லாமல் படு கிளாமர் போஸ் - அவர் மாதிரியே இருக்கீங்க - மெழுகு சிலை இது தானே..? - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 24, 2020 Rating: 5
Powered by Blogger.