படுக்கையில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்து சூடேற்றும் காந்த கண்ணழகி - செம கிளாமர் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!


மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். 

இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். 

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார். இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 


பொதுவாக அடக்க ஒடுக்கமான பெண்ணாக தெரிந்த இவர் சமீப காலமாக கவர்ச்சியில் இறங்கி கலக்குகிறார். அந்த வகையில், சமீபத்தில் படுக்கையில் அமர்ந்தபடி தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


படுக்கையில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்து சூடேற்றும் காந்த கண்ணழகி - செம கிளாமர் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! படுக்கையில்  தொடை தெரியும்படி போஸ் கொடுத்து சூடேற்றும் காந்த கண்ணழகி - செம கிளாமர் - சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.