கூடிய உடல் எடை - டூ பீஸ் உடையில் செம்ம கிளாமர் போட்டோ - வழக்கம் போல வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். 

ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். 

இந்த சென்னையே வேண்டாம் நானெல்லாம் பாலிவுட் பீசு என மும்பைக்கு கிளம்பி போனார். அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

மீரா மிதுன் பதிவிடும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை.

இந்நிலையில், டூ பீஸ் உடையில் ஒருட்ரான்ஸ்ப்ரண்டான துணியை கடமைக்கு சுற்றிக்கொண்டு மிகவும் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு அவரை விளாசி வருகிறார்கள். முழு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

கூடிய உடல் எடை - டூ பீஸ் உடையில் செம்ம கிளாமர் போட்டோ - வழக்கம் போல வச்சு செய்யும் நெட்டிசன்கள்..! கூடிய உடல் எடை - டூ பீஸ் உடையில் செம்ம கிளாமர் போட்டோ - வழக்கம் போல வச்சு செய்யும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.