உடம்பில் ஒட்டுத்துணியின்றி போஸ் கொடுத்துள்ள நடிகை - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் - ட்ரெண்டாகும் புது சேலஞ்ச்..!


நடிகர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானவர் நடிகை சுரபி. டெல்லியை சேர்ந்த இவர் இவன் வேறமாதிரி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். 

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஆரம்பத்தில் கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த சுரபி தற்போது தாராளம் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் ஆகி கிடக்கும் நிலையில் நடிகைகள் பலரும் புது புது சேலஞ்சுகளை கிரியேட் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் தொடக்கி வைத்தது தான் இந்த தலையணை சேலஞ்ச். 

அதாவது, உடம்பில் ஒட்டுத்துணியின்றி வெறும் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க வேண்டுமாம். இதனை பல நடிகைகள் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சுரபியும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.உடம்பில் ஒட்டுத்துணியின்றி போஸ் கொடுத்துள்ள நடிகை - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் - ட்ரெண்டாகும் புது சேலஞ்ச்..! உடம்பில்  ஒட்டுத்துணியின்றி போஸ் கொடுத்துள்ள நடிகை - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம் - ட்ரெண்டாகும் புது சேலஞ்ச்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.