டைட்டான ஜிம் உடையில் வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் பிக்பாஸ் நடிகை..!


நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியலில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்தான்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த இவர் ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது குண்டாக பொசு பொசுவென இருந்த இவர் தற்போது கணிசமாக உடல் எடை குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார். 

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இறுக்கமான ஜிம் உடையில் ஒரு பாடலுக்கு வெடுக் வெடுக்கென இடுப்பாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டைட்டான ஜிம் உடையில் வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி கவர்ச்சி ஆட்டம் போடும் பிக்பாஸ் நடிகை..! டைட்டான ஜிம் உடையில் வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி கவர்ச்சி ஆட்டம்  போடும் பிக்பாஸ் நடிகை..! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.