"நீ இருந்தாலும், இல்லனாலும்.. வாழ்க்கை போய்கிட்டே இருக்கும்" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். 

“நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில் , தற்போது "நீ இருந்தாலும், இல்லனாலும்.. வாழ்க்கை போய்கிட்டே இருக்கும்" என்ற தலைப்பில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"நீ இருந்தாலும், இல்லனாலும்.. வாழ்க்கை போய்கிட்டே இருக்கும்" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! "நீ இருந்தாலும், இல்லனாலும்.. வாழ்க்கை போய்கிட்டே இருக்கும்" - யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.