டீ-சர்ட்டை தூக்கி விட்டு ஒரு பக்க முன்னழகை காட்டிய ஸ்ரீ ரெட்டி - வாயை பிளந்த நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்..!


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. 

அந்தத் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை ஸ்ரீ லீக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் தெலுங்கு திரையுலகம், அவர் நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்துவிட்டது. இவருடன் பணியாற்ற மாட்டோம் என்று கூறிவிட்டது. 

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு எதிரே நடிகை ஸ்ரீ ரெட்டி மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறவே தற்போது சென்னையில் வந்து தங்கியுள்ளார் அம்மணி.

தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான பதிவை வெளியிடும் ஸ்ரீ ரெட்டி இப்போது தன்னுடைய டீசர்ட்டை தூக்கி வாயில் கடித்தபடி தன்னுடைய ஒரு பக்க முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.


முழு புகைப்படத்தை அவருடைய முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.

டீ-சர்ட்டை தூக்கி விட்டு ஒரு பக்க முன்னழகை காட்டிய ஸ்ரீ ரெட்டி - வாயை பிளந்த நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்..! டீ-சர்ட்டை தூக்கி விட்டு ஒரு பக்க முன்னழகை காட்டிய ஸ்ரீ ரெட்டி - வாயை பிளந்த நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.