"இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..?" - பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படம் - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் வெள்ள ராஜா. 

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் சமூகவலைதளத்தில் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார். 

தற்பொழுது இவர் கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார். சமீபத்தில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்."இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..?" - பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படம் - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..! "இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..?" - பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படம் - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.