" வயசு வெறும் நம்பர் தான். செம்ம ஹாட்..." - முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி காட்டிய நடிகை -வைரலாகும் புகைப்படம்..!


நடிகர் கமல்ஹாசன் உடன் விஸ்வரூபம் 1, 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 43 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். 

வயது 43 என்றாலும், தமிழ் ரசிகர்களை சுண்டி இழுக்கும் டஸ்க்கி கலர், கவர்ச்சியான முகவட்டு என பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

மற்ற நடிகைகள் போல காலையில் ஒரு புகைப்படம், மாலையில் ஒரு புகைப்படம் என்று இவர்வெளியிடுவது கிடையாது. அரிதாக தான் புகைபடங்களை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு இலை மறை காய் மறையாக தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
 
இதனை பார்த்த ரசிகர்கள, " வயசு வெறும் நம்பர் தான். செம்ம ஹாட்..." என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 



" வயசு வெறும் நம்பர் தான். செம்ம ஹாட்..." - முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி காட்டிய நடிகை -வைரலாகும் புகைப்படம்..!  " வயசு வெறும் நம்பர் தான். செம்ம ஹாட்..." - முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி காட்டிய நடிகை -வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.