"என் இதயத்துடிப்பே..." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை..!


முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி படங்களை நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சினிமாவில் இவருக்கு மார்க்கெட் குறையவே திருமணம் முடிந்து கணவருடன் வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார்.

அப்போது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்ப்டங்கள், வீடியோக்கள் என இணையத்தில் பகிர்ந்து வந்தார். எனக்கு 20 உனக்கு 18 எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். 

இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில்முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில், நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அம்மணி.

அதன் பிறகு அவருடன் ஜோடி சேர முன்னணி நடிகர்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.இதனால்,மார்க்கெட் டல்லாகி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

இன்று அவருடையகணவருக்கு பிறந்தநாள். இதனையொட்டி, கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு " என் இதயதுடிப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.." என கூறியுள்ளார்.


ரசிகர்களும் ஸ்ரேயாவின் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

"என் இதயத்துடிப்பே..." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை..! "என் இதயத்துடிப்பே..." - கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை..! Reviewed by Tamizhakam on April 14, 2020 Rating: 5
Powered by Blogger.