ஒவ்வொரு ஆடையாக கழட்டி வீசி கடைசியில் அப்படி போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை - வைரலாகும் வீடியோ..!


சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகைகள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிக்கக்கூடியவர் தான் நடிகை பூனம் பாண்டே. அவ்வப்போது தனது மோசமான வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

ஆடை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது எனக்கு பிடிக்காத செயல் என்று கூறும் பூனம் பாண்டே தனியாக வெப்சைட் வைத்து இயக்கி வருகிறார். இதில், ஆயிரக்கணக்கான ஆண் ரசிகர்கள் உறுப்பினர்களான இருக்கின்றனர். 

புது மாதிரியான வித, விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு சுவாரசியம் குறையாமல் தனது வெப்சைட்டை நடத்தி வருகின்றார் பூனம் பாண்டே. மேலும், பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற பெயரில் தன்னுடைய கவர்ச்சி வீடியோக்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் ஹெலிகாப்டரில் பனி பிரதேசத்திற்கு சென்ற பூனம் பாண்டே அங்கு ஒட்டு துணி இல்லாமல் படு மோசமான டான்ஸ் ஆடியிருக்கிறார். மேலும், அந்த உறைய வைக்கும் பனியில் குளிரை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தனது ஆடைகளை ஒவ்வொன்றாய் களைந்து உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் ஐஸ் மற்றும் ஃபயர் என்று தலைப்பும் வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆடையாக கழட்டி வீசி கடைசியில் அப்படி போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை - வைரலாகும் வீடியோ..! ஒவ்வொரு ஆடையாக கழட்டி வீசி கடைசியில் அப்படி போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.