பாவாடை ஜாக்கெட்டுடன் நின்று கவர்ச்சியாக சேலைக்கட்ட கற்றுக்கொடுக்கும் ஸ்ரீரெட்டி - வியூவ்ஸை குவிக்கும் வீடியோ..!
சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டிக்கு பெரிதாக விளம்பரம் ஒன்றும் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்பு தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிய பிரபலங்களை பற்றி புட்டு புட்டு வைத்தார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பிரபலங்கள் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது திடுக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்ற ஹேஸ்டேக்கில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார்.
பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை அழைப்பதாக கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன.
இப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுக்கொண்டே தான் இருக்கிறார். சமூக வலைதளமே கதியாக கிடக்கும் இவர் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், சமையல் , அழகு குறிப்புகள் வீடியோவை பதிவு செய்து வந்த அவர் தற்போது புடவை எப்படி கட்டுவது என வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாவாடை ஜாக்கெட்டுடன் நின்று கவர்ச்சியாக சேலைக்கட்ட கற்றுக்கொடுக்கும் ஸ்ரீரெட்டி - வியூவ்ஸை குவிக்கும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
April 11, 2020
Rating:
