ப்ப்பா..! இந்த வயசுலயுலயும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே..? - நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பிரபலமானவர் மகவாடி பிரகதி. இவர் படங்களில் நடித்து பிரபலமடைந்ததை விட நாடகங்களின் மூலம் மக்களை எளிதாக சென்றடைந்திருக்கிறார் .

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரகதி. இவர் தற்போது கொரன்டைன் நேரத்தை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். 

இதனால் வீட்டில் இருந்த படியே தான் செய்து வரும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது கடினமான யோகாசன போஸ்களை செய்யும் போது எடுத்துக்கோண சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு சிலர் இந்த வயதிலும் உடலை சரியான சீராக வைத்திருக்கிறீர்கள் என்றும், இந்த ஆசனம் செய்யும் புகைப்படங்கள் உங்களிடம் நாங்கள் எதிர்பாராதது என்றும் வயசானலும் அந்த எனர்ஜி இன்னும் உங்களை விட்டு போகவில்லை போன்ற ஊக்கமிகுந்த கமெண்டுகளை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்,


View this post on Instagram

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

ப்ப்பா..! இந்த வயசுலயுலயும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே..? - நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! ப்ப்பா..! இந்த வயசுலயுலயும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே..? - நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 29, 2020 Rating: 5
Powered by Blogger.