" இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - இளம் நடிகை திவ்யா வெளியிட்ட புகைப்படம் - கிறங்கி கிடக்கும் நெட்டிசன்கள்..!


தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி. இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான். 

ஆனால் திடீரென தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது, காரணம் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் எழுதியுள்ளவைதான். சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். 

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.

எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்.

சீரியலில் நடிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் சினிமா வாய்ப்புக்கு முயற்சிக்கலாமே என்று முயற்சி செய்ததாகவும் கூறுகிறார் திவ்யா. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


இந்நிலையில், லாக்டவுன் நேரத்தில் Day 1, Day 2, Day 3 என வரிசையாக புகைப்படங்களை வெளியிட்டு பெருவாரியான ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் அம்மணி.


சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.  


" இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - இளம் நடிகை திவ்யா வெளியிட்ட புகைப்படம் - கிறங்கி கிடக்கும் நெட்டிசன்கள்..! " இவ வேற ரொம்ப டார்ச்சர் பண்றா டா.." - இளம் நடிகை திவ்யா வெளியிட்ட புகைப்படம் - கிறங்கி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 27, 2020 Rating: 5
Powered by Blogger.