நடிப்பு "அசுரன்" - இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


சமீபத்தில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அசுரன். அசுரன் திரைப்படம் பல விருதுகளை குவித்து வருகிறது. 

இந்த திரைப்படத்தில் ஓர் இளைஞனுக்கு தந்தையாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் தனுஷ். படத்தில் இடம்பெற்ற இடைவேளை சண்டைக்காட்சியும், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் பெரிதாக பேசப்பட்டது. 

அசுரன் படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது.

காரணம், அந்த சண்டை காட்சியை ஒரே டேக்கில் எடுத்து முடித்துள்ளார்கள். நடிகர் தனுஷும் அட்டகாசமாக சுழன்றுசுழன்று சண்டை போடுகிறார். இதோ அந்த வீடியோ..

நடிப்பு "அசுரன்" - இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! நடிப்பு "அசுரன்" - இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - ஆச்சரியத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.