கடற்கரையில் பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு திருமண நாளை கொண்டாடிய நடிகை பூஜா ராமச்சந்திரன்.!


சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் சில பல பிரபலங்களாக இருப்பவர்கள் விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது ஒன்றும் பெரிய ஆச்சரியமான செய்தி அல்ல. 
கேரளாவை சேர்ந்த, நடிகையும் தொகுப்பளினியுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த "க்ரெய்க்" என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள். ஆனால், அதன் பிறகு ஏற்பட்ட சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார். .
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பூஜாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்றாலும் அவரது கணவருக்கு இது மூன்றாவது திருமணம். 
இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில்,தங்களுடைய திருமண நாளை மாலத்தீவில் ஹாயாக கொண்டாடி வருகிறார்கள். கடற்கரை மணலில் பிகினி உடையில் மல்லாக படுத்துக்கொண்டு அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடற்கரையில் பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு திருமண நாளை கொண்டாடிய நடிகை பூஜா ராமச்சந்திரன்.! கடற்கரையில் பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு திருமண நாளை கொண்டாடிய நடிகை பூஜா ராமச்சந்திரன்.! Reviewed by Tamizhakam on April 16, 2020 Rating: 5
Powered by Blogger.