"கண்ட்ரோல் பண்ண முடியல.. செம்ம ஸ்ட்ரக்சர்.." - பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்...!


பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக் காட்டினார்.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதல் கதை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு கிளம்பியது. 

அவர்களின் பிக் பாஸ் வீட்டில் இருந்து லாஸ்லியா வெளியே வந்ததும், அவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.திருமணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், லாஸ்லியாவிற்கு சினிமா துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.

தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.இந்நிலையில், இவருடைய பெயரில்கசமுசா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இவரது பெயரைடேமேஜ் ஆக்கியது. காரணம், அந்த வீடியோவில் இருந்த பெண் அச்சு அசல் லாஸ்லியா போலவே இருந்தது. ஆனால், அது அவர்தானா..? இல்லையா..? என்ற உண்மை தெரியவில்லை.

இந்நிலையில்,ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் லாஸ்லியா வீட்டின் மொட்டை மாடியில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரியும் படி போஸ் கொடுத்து சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் ஷேப்பு டா எனவும் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.. செம்ம ஸ்ட்ரக்சர் எனவும் உருகி வருகிறார்கள். 


"கண்ட்ரோல் பண்ண முடியல.. செம்ம ஸ்ட்ரக்சர்.." - பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்...! "கண்ட்ரோல் பண்ண முடியல.. செம்ம ஸ்ட்ரக்சர்.." - பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on April 25, 2020 Rating: 5
Powered by Blogger.