டீப் லோ நெக் உடையணிந்து கொண்டு மத்தளம் வாசிக்கும் நடிகை ஷார்மி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!


சமீப காலமாக இந்திய நடிகைகளில் பலர் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். தாங்கள் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, ஆங்கில பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தும் சிலர் உடையே இல்லாமல் போஸ் கொடுத்தும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர். 
இது மட்டுமில்லாமல், தாங்கள் செல்லும் சுற்றுலா தளங்கள், ஹோட்டல்கள் என அங்கிருந்த படி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தை அதிர வைக்கின்றனர். 
இந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார். தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன. 
இந்நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி மேலாடை இல்லாமல் நடித்துள்ளாராம். மேலும், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்துள்ள ஷார்மி. இந்த படம் தனக்கு நல்ல ரீ-என்ட்ரியாக இருக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறாராம்.
சமீபத்தில், மாலத்தீவுகளுக்கு சென்ற போது அங்கிருந்தபடி அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டீப் லோ நெக் உடையணிந்து கொண்டு மத்தளம் வாசிக்கும் நடிகை ஷார்மி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! டீப் லோ நெக் உடையணிந்து கொண்டு மத்தளம் வாசிக்கும் நடிகை ஷார்மி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.