"சில்க் ஸ்மிதா நியாபகம் வருது - சட்டைக்கு மேல் பட்டன் போடலாமே " - ரம்யா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். 

ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார்.

தொலைக்காட்சி சேனல் முதல் யூ-டியூப் சேனல் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இருந்தாலும் அம்மணிக்கு ரசிகர்கள் மத்தியில் வலுவான அறிமுகம் கிடைத்துள்ளது.

இந்த அறிமுகம் மறந்து போய்விடக்கூடாது என்பதால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், சட்டை மற்றும் லெக்கின்ஸ் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

தற்போது, சட்டைக்கு மேல்பட்டன் போடாமல் தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், சட்டைக்கு மேல் பட்டன் போடலாமே தலைவி.? சில்க் ஸ்மிதா நியாபகம் வருது  என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"சில்க் ஸ்மிதா நியாபகம் வருது - சட்டைக்கு மேல் பட்டன் போடலாமே " - ரம்யா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! "சில்க் ஸ்மிதா நியாபகம் வருது  - சட்டைக்கு மேல் பட்டன் போடலாமே " - ரம்யா வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 08, 2020 Rating: 5
Powered by Blogger.