அடேங்கப்பா...! -செம்ம ஹாட்..! - இடுப்பை வளைத்து நெழித்து கவர்ச்சி ஆட்டம் போடும் மஹிமா நம்பியார்..!


தமிழில் சாட்டை என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் இவர் நடிக்கும்போது இவருக்கு 17 வயது தான். அப்போது, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் மஹிமா நம்பியார். சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். 

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் இணையத்தில் தங்களின் நேரத்தை போக்கி வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெலோ சேலஞ்ச்-ஐ ஏற்றுக்கொண்டு இடுப்பை வளைத்து நெழித்து ஆட்டம் போட்டு அந்த வீடியோவை இணையத்தி பகிர்ந்துள்ளார் அம்மணி.

அடேங்கப்பா...! -செம்ம ஹாட்..! - இடுப்பை வளைத்து நெழித்து கவர்ச்சி ஆட்டம் போடும் மஹிமா நம்பியார்..! அடேங்கப்பா...! -செம்ம ஹாட்..! - இடுப்பை வளைத்து நெழித்து கவர்ச்சி ஆட்டம் போடும் மஹிமா நம்பியார்..! Reviewed by Tamizhakam on April 28, 2020 Rating: 5
Powered by Blogger.