குட்டி ப்ரா..! - வௌவால் போல அந்தரத்தில் தொங்கும் ராகுல் பரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படம்..!


பொதுவாக நடிகைகள் அவ்வப்போது பட வாய்ப்புக்காக போட்டோஷுட் நடத்துவது உண்டு. அதிலும் வாய்ப்பில்லாத ஒரு சில நடிகைகள் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி அதை பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அனுப்பி வைக்கின்றனர். 

தமிழில் அறிமுகமானபோது இவரெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா.? என பலரும் கிண்டலடித்தனர். ஆனால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமானவர். 

தற்போது தமிழில் சூர்யா, கார்த்தி ஜோடியாக தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.அந்த அளவிற்கு முன்னணியில் இருக்கும் இவர்ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அந்த புகைப்டங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது, குட்டியான ப்ரா அணிந்து கொண்டு வௌவால் போல தொங்கி கொண்டிருக்கும்புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குட்டி ப்ரா..! - வௌவால் போல அந்தரத்தில் தொங்கும் ராகுல் பரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படம்..! குட்டி ப்ரா..! - வௌவால் போல அந்தரத்தில் தொங்கும் ராகுல் பரீத் சிங்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.