படுக்கையில் படுத்துக்கொண்டு நடிகை அனுஷ்கா வெளியிட்ட அந்த புகைப்படம் - என்ன ஒரு வசீகரம்..!


பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா பாகமதி என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். எந்த புதிய படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. 

சைஸ் இஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்க உடல் எடையை தாறு மாறாக கூட்டிய அவர் தன் உடல் எடையை குறைக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என கூறப்பட்டது.

அதன் பிறகு தற்போது "நிசப்தம்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அனுஷ்கா. இந்த படத்தில் மாதவன், அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்று மாதம் இதன் ட்ரைலர் வெளிவந்து அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏப்ரல் 2-ம் தேதி நிசப்தம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணாமாக அரசு ஊரடங்கு ஆணை பிறப்பித்ததால் நிசப்தம் பட ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

ஊரடங்கால்வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அனுஷ்கா படுக்கையில் படுத்துக்கொண்டு போர்வையை சற்றே விலக்கி கண்கள் மட்டும் தெரியும் படி கொரோனா போய்விட்டதா என்று பார்ப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு வசீகரம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


View this post on Instagram

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial) on

படுக்கையில் படுத்துக்கொண்டு நடிகை அனுஷ்கா வெளியிட்ட அந்த புகைப்படம் - என்ன ஒரு வசீகரம்..! படுக்கையில் படுத்துக்கொண்டு நடிகை அனுஷ்கா வெளியிட்ட அந்த  புகைப்படம் - என்ன ஒரு வசீகரம்..! Reviewed by Tamizhakam on April 25, 2020 Rating: 5
Powered by Blogger.