அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா..? - மிஸ் ஆகிடுச்சே..!


பொதுவாக சினிமா நடிகர்கள் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என பல செய்திகளை நாம் கேட்டிருப்போம். ஆனால், அதிலும் ஒரு சில தகவல்களை நாம் கேக்கும் போது அடடே அபந்த படத்தில் அவரு நடித்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று தோன்றும்.

இந்த தகவல் விஜய் வெறியர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், அப்படி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு. நடிகர் விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் திரைக்கு வர காத்திருக்கின்றது. 

இந்த கொரொனா மட்டும் வராமல் இருந்திருந்தால் மாஸ்டர் உலகம் முழுதும் நேற்று வெளிவந்து திருவிழா போல் இருந்திருக்கும். நடிகர் விஜய் திருமலை படத்திற்கு பிறகு தான் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். 


ஆரம்பத்தில் இவர் சாக்லேட் பாயாக காதல் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார். இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க கேட்டது விஜய்யை தானாம். ஆனால், விஜய் நடிக்க மறுத்து விட்டதால் சேரனே நடித்தார். படம் வெளியாகி அதிரி புதிரி வெற்றி பெற்று சேரனுக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா..? - மிஸ் ஆகிடுச்சே..! அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா..? - மிஸ் ஆகிடுச்சே..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.