தக தகவென தங்கம் போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அக்ஷய திருதியை வாழ்த்து கூறிய நடிகை..!
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2013-ல் ரிலீஸ் ஆன, 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சில விருதுகளை பெற்றார்.
இதை தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா, போன்ற தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இவரின் கை வசம், மூன்று தெலுங்கு படங்கள் உள்ளது. பொதுவாக, தமிழில் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகள் தெலுங்கு சினிமா சென்றது கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுவார்கள். அது போல தான் தமிழில் அடக்க ஒடுக்கமாக இருந்த சுரபி, தெலுங்கு சினிமாவில் ல் கவர்ச்சியில் தாராளம் காட்ட துவங்கி விட்டார்.
இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே உள்ளது. அதே போல், அடிக்கடி இவர் வெளியிட்டு வரும் போட்டோ ஷூட் புகைப்படங்களும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. திரைப்படங்கள் மற்றும் ஒரு தமிழ் படம் ஆகியவை உள்ளது.
சமூகவலைதளங்கில் ஆக்டிவாக இருக்கும் இவர் அட்சய திரிதியை நாளான இன்று தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
தக தகவென தங்கம் போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அக்ஷய திருதியை வாழ்த்து கூறிய நடிகை..!
Reviewed by Tamizhakam
on
April 26, 2020
Rating:
