"யாராச்சும் கவுத்து போட்டு செஸ் விளையாடிட போறாங்க..?" - குட்டியான ஸ்கர்ட்டில் நயன்தாரா - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, என தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். 

நயன்தாரா வாழ்வில் அத்தனை சர்ச்சைகள், சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது நயன்தாராவின் மனம். 

ஆனாலும், அவற்றை எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது. தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். 

தற்போது, ரஜினி சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் "அண்ணாத்த" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வந்தது.

அதனை பார்த்த நெட்டிசன்கள், "யாராச்சும் கவுத்து போட்டு செஸ் விளையாடிட போறாங்க..?" என்று தமிழன் படத்தில் வரும் விவேக் காமெடி போல அவரது ஸ்கர்ட் டிசைனை கலாய்த்து வருகிறார்கள்."யாராச்சும் கவுத்து போட்டு செஸ் விளையாடிட போறாங்க..?" - குட்டியான ஸ்கர்ட்டில் நயன்தாரா - கலாய்க்கும் ரசிகர்கள்..! "யாராச்சும் கவுத்து போட்டு செஸ் விளையாடிட போறாங்க..?" - குட்டியான ஸ்கர்ட்டில் நயன்தாரா - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 25, 2020 Rating: 5
Powered by Blogger.