மட்டையாகும் வரை மது - மதிமயங்கும் வரை புகை - லாக்டவுனை சிறப்பான முறையில் பயன்படுத்தும் நடிகை..!


போதை மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறார் அந்த நடிகை. நடிகைகள் பலரும் போதைக்கு அடிமையாகி கிடக்கும் சம்பவங்கள் எல்லாம் ஊர் அறிந்த விஷயம். 

ஆரம்பத்தில், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கவும், படுக்கையறை காட்சிகளில் நடிக்கவும் குடிக்க ஆரம்பித்து, பிறகு பாட்டிலும் கையுமாக அலையும் நிலைக்கு சென்று ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகள் ஏராளம்.

கோடிக்கணக்கில் வங்கி இருப்பு, லட்சங்கள் நிரம்பிய ஹேன்ட் பேக், சொகுசு கார், சோக்காளிகளின் நட்பு என செல்லும் எல்லாம் போரடித்து விடாமல் பார்த்துக்கொள்ள பார்ட்டி, பாட்டில், புகை, இன்ன பிற போதை வஸ்துக்கள் என அடிமையாகி கிடக்கிறார்கள் நடிகைகள். 

ஆரம்பத்தில் நட்புக்காக குடிப்பழக்கத்தை தொட்டு விட்டு, பிறகு நடுத்தெருவுக்கு வந்த நடிகைகள் கதையும் உண்டு. அந்த வகையில், பெரிய இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை கணவனுடன் சேர்ந்து குடியும், குடித்தனமுமாக இருந்தார். 

ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள். நடிகர் பெரிய இடத்து பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டிலாகி விட்டார். ஆனால், அம்மணி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். 

இப்போது, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் குடி மற்றும் புகைப்பழக்திற்கு அடிமை. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அவரது கேரவனுக்குள் நுழைந்தால் ஆஸ்துமாவே வந்து விடும் அளவுக்கு டாஸ்மாக் பாரை விட கேவலாமாக நாறுமாம் புகை நாற்றம். 

ஆனால், தற்போது ஊரங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் அம்மணி இதிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள கடுமையான யோகா மற்றும் மனவளக்கலை ஆகியவற்றை பயின்று வருகிறாராம்.

ஊரங்கிற்கு பின் அவரை புதிதாக பார்க்கலாம். நிச்சயம் அவருக்குள் நல்ல மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள அம்மணியின் நலம் விரும்பிகள். பொறுத்திருந்து பார்ப்போம்.

மட்டையாகும் வரை மது - மதிமயங்கும் வரை புகை - லாக்டவுனை சிறப்பான முறையில் பயன்படுத்தும் நடிகை..! மட்டையாகும் வரை மது - மதிமயங்கும் வரை புகை - லாக்டவுனை சிறப்பான முறையில் பயன்படுத்தும் நடிகை..! Reviewed by Tamizhakam on April 13, 2020 Rating: 5
Powered by Blogger.