கவர்ச்சி உடையில் கையில் பீர் கிளாசுடன் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் வீடியோ..!


தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். 

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. 

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். 

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

தற்போது,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியில் அதகளம் செய்கிறார். இன்ஸ்டாகிராம் காட்டுவதை சினிமாவில் காட்டினால் கூட கல்லாகட்டலாம் என்று நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு மோசமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து கிறங்கடிக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது பீர் க்ளாஸை கையில் வைத்துக்கொண்டு லுங்கி டான்ஸ் பாடலுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோ வை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதோ அந்த வீடியோ,


View this post on Instagram

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

கவர்ச்சி உடையில் கையில் பீர் கிளாசுடன் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் வீடியோ..! கவர்ச்சி உடையில் கையில் பீர் கிளாசுடன் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.