நீங்களும் இப்படியா..? - டைட்டான ஜிம் உடையில் ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் அது சீன பெருஞ்சுவர் போல நீண்டுகொண்டே போகும். 

அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். 

அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. 

அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமாக, ஒரு பக்கத்து வீட்டு பெண் போல தன்னுடைய அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து படங்கள் சொல்லிக்கொள்ளும் படி ஹிட் கொடுக்கவில்லை. இதனால், வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 

இந்நிலையில் சமீப காலமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. 

அந்தவகையில் தற்போது, ஃபிட்டான தோற்றத்தை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


இறுக்கமான ஜிம் உடையில் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் நீங்களும் இப்படியா என்று ஷாக்காகியுள்ளனர். 


நீங்களும் இப்படியா..? - டைட்டான ஜிம் உடையில் ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! நீங்களும் இப்படியா..? - டைட்டான ஜிம் உடையில் ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.