"என்ன சிம்ரன் இதெல்லாம்..?" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி DD - வைரலாகும் புகைப்படம்..!


பெரும்பாலான நடிகைகள் திரைக்கு பிரபலங்கள் ஆன பின்புதான் தங்கள் உடைகளில் மாற்றம் கொண்டு வருவார்கள். அதிலும் தங்கள் மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து தான் கவர்ச்சியாக நடிப்பதா..? அல்லது குடும்பப்பாங்காக நடிப்பதா..? என்றே யோசிப்பார்கள். 

நிலைமை இப்படி இருக்க தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, தற்போது கவர்ச்சி ஆடைகளில் உலாவருகிறார். 

பிரபல தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார் இவர். சில படங்களில் நடித்ததும், கமிட்டாகியும் வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். 

சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது தொடை தெரியும் படியான கவர்ச்சி உடையில் நடிகை சிம்ரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சிம்ரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.


"என்ன சிம்ரன் இதெல்லாம்..?" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி DD - வைரலாகும் புகைப்படம்..! "என்ன சிம்ரன் இதெல்லாம்..?" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி DD - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.