Live Chat-ல் கஞ்சா பயன்படுத்தி சிக்கிய பிரபல தமிழ் நடிகர் - காவல் துறையில் புகார்..! - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!
கொரோனா-வால் ஊரடங்கு போட்டாலும் போட்டார்கள் சினிமா பிரபலங்கள் பலரும் அடிக்கடி நேரலையில் வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடி கொண்டிருகிறார்கள். நடிகைகள், நடிகர்கள் என பலரும் பல வகையான சமூகவலைத்தள நேரலையில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழில் இமைக்கநொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாப் நேரலையில் வந்து ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.
இவருக்கு சினிமாவில் நடிப்பது பார்ட் டைம் பிஸ்னஸ் தான். ஆனால், பொட்டா பொழுதனிக்கும்மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாரத பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துகளை பரப்பிவருவது தான் இவருடைய மெயின் பிஸ்னஸ்.
இன்றைய சூழலில்,அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தால், பாரத பிரதமரை எதிர்த்து பேசினால் போராளி என்ற மனநிலையில் பலர் சுற்றி வருகிறார்கள். அதில், அனுராக் கஷ்யாப்பும் ஒருவர். இப்படி இருக்க, நேரலையில் வந்து கஞ்சா ஊதினால் சும்மா விடுவார்களா பாஜக தொண்டர்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதை பொருளை பயன்படுதிகிறார் அனுராக் காஷ்யாப் என காவல் துறையில் புகார் கொடுத்து விட்டனர். இப்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Live Chat-ல் கஞ்சா பயன்படுத்தி சிக்கிய பிரபல தமிழ் நடிகர் - காவல் துறையில் புகார்..! - கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 10, 2020
Rating:
