RRR படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கம் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..! - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!


எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி என்ற இரண்டு படங்கள் மூலமாக ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் தெலுங்கு சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குனர். இவர் ஒரு படத்தில் கை வைத்தால் அந்த படம் வெளியாக கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும்.

அந்த அளவுக்குபொறுமையாக படங்களை செதுக்க கூடியவர்.பாகுபலி படத்திற்கு பிறகு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து RRR என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.

இந்நிலையில், ராஜமௌலி அடுத்து இயக்கம் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எகிறி கிடந்தது. தற்போது, அதற்கு விடை கிடைத்துள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வரும் பிரபல தெலுங்கு நடிகர் மஹேஷ் பாபு தான் ராஜமௌலி இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ என்ற தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RRR படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கம் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..! - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! RRR படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கம் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..! - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.