"மக்கள் இருக்க Stress-ல இது மாதிரி **** இல்லனா என்ன ஆவுறது.." - மீரா மிதுன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ - விளாசும் நெட்டிசன்கள்..!


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும், சூப்பர் மாடலாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வர கனவு கண்டு கொண்டிருக்கும் ஒருவர் தான் மீரா மிதுன். 

அழகி போட்டி முறைகேடு, பிக்பாஸ் இடுப்பு புடி விவகாரம் என சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சியான ஆடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். 

அதுபோல தற்பொழுதும் கவர்ச்சியான உடையணிந்து தொப்புள் தெரியும் படி ஒரு புகைப்படம் ஒன்றை "I am falling in Love" என கூறி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,


"மக்கள் இருக்க Stress-ல இது மாதிரி **** இல்லனா என்ன ஆவுறது.." - மீரா மிதுன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ - விளாசும் நெட்டிசன்கள்..! "மக்கள் இருக்க Stress-ல இது மாதிரி **** இல்லனா என்ன ஆவுறது.." - மீரா மிதுன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 05, 2020 Rating: 5
Powered by Blogger.