"கடினமான நேரங்கள் உங்களை நிருபிக்காது.. இதை தான் செய்யும்.." - கிழிந்த பேண்டில் VJ மகேஸ்வரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!


பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். 

சமீபத்தில் வெளியான, பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார். இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார்.


தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் மகேஸ்வரி தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனுடன், " கடினமான நேரங்கள் உங்களை நிருபிக்காது. உங்களை தூய்மைப்படுத்தும் " என கூறியுள்ளார்."கடினமான நேரங்கள் உங்களை நிருபிக்காது.. இதை தான் செய்யும்.." - கிழிந்த பேண்டில் VJ மகேஸ்வரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! "கடினமான நேரங்கள் உங்களை நிருபிக்காது.. இதை தான் செய்யும்.." - கிழிந்த பேண்டில் VJ மகேஸ்வரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.